என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துக் கொள்வது உத்தமம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் தரும் தகவலில் அக்கறை காட்டும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய பங்குதார்கள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும். இதை செய்வோமா, அதை செய்வோமா என்று நினைப்பீர்கள். தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். வீட்டை சீரமைக்கும் பணியில் விரயம் ஏற்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வாழ்க்கை வளம்பெற ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிள்ளைகளின் நீண்ட நாளைய ஆசைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வரவு இரு மடங்காகும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். அலைபேசி வழித்தகவல் ஆதாயம் தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் உண்டு. சுபகாரியப் பேச்சு முடிவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முன்னேற்றம் கருதி எடுத்த புது முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் போன் மூலம் வந்து சேரலாம்.
விருச்சகம்
விருச்சகம்- இன்றைய ராசி பலன்
யோகமான நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் கிடைக்கும். யாரைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்தீர்களோ அவர்களே அலைபேசி மூலம் தொடர்பு கொள்வர். தொழில் முன்னேற்றம் உண்டு.






