என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். விரும்பிய காரியத்தை முடித்து வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பிரபலஸ்தர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியங்களை முடித்துக்கொடுப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை உயரும்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். நாடாளும் நபர்களின் நட்பால் நன்மை உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். தொழிலில் புதிய பணியாளர்களைச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். தொழிலில் கூட்டாளிகள் இணக்கத்துடன் நடந்துகொள்வர். வாகனம் வாங்கும் வாய்ப்பு கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதியத்திற்கு மேல் சந்தோசமான செய்தியொன்று வந்து சேரும். பணத்தட்டுப்பாடு அகலும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.






