என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புகழ்கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். சந்திக்கும் நண்பர்களால் சகல உதவிகளும் பெற வழிபிறக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். வியாபாரப் போட்டிகளை சமாளிக்க நேரிடும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். தொழிலில் புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். தொழில் வெற்றிநடை போடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம்  கூடும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமையை பார்த்து கூடுதல் பொறுப்புகளை அதிகாரிகள் வழங்குவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். உடன் பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படுவர். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நாடாளும் நபர்களின் நட்பு உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவெடுப்பீர்கள். பூமி விற்பனை லாபம் தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.

    ×