என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்களைத் தேடி வருவர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்துசேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் வெற்றிநடை போடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். தடைப்பட்ட காரியம் இன்று தானாக நடைபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும் நாள். பேச்சுத்திறமையால் பிரபலஸ்தர்களிடம் காரிய மொன்றை சாதித்துக் கொள்வீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் வந்து சேரும் நாள். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வாயிலைத்தேடி வருமானம் வந்து சேரும் நாள். கோவில் வழிபாடுகளில் மனதை செலுத்துவீர்கள். உங்கள் சுதந்திரப் போக்கிற்கு இருந்த குறுக்கீடுகள் அகலும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.
விருச்சகம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது உத்தமம். உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்ததைச் செய்ய தாமதம் ஏற்படும். பணத்தேவைகள் அதிகரிக்கும். வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். உடல்நலக் கோளாறுகளால் மனக்கலக்கம் ஏற்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறதியால் சில காரியங்கள் செய்ய இயலாமல் போகலாம். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வாகனப்பழுதுகளால் வாட்டம் ஏற்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி மேலோங்கும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாராட்டும், புகழும் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாய்த்த நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்வர். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார நிலை உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புகழ்கூடும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். சந்திக்கும் நண்பர்களால் சகல உதவிகளும் பெற வழிபிறக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.






