என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    இன்பங்கள் இல்லம் தேடி வந்து சேரும் நாள். நிதி நிலை உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    காரிய வெற்றிக்கு கலைவாணியை வழிபட வேண்டிய நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பால்ய நண்பர் ஒருவரால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொலை பேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தொட்டது துலங்கும் நாள். எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சி தரும். அலைபேசி வழியில்  வரும் தகவல் ஆச்சரியப்பட வைக்கும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆச்சரியப்படுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். சுபச்செய்தி உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். குடும்ப உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பற்றிய தகவல் மகிழ்ச்சி தரும்.

    ×