என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வியாபார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உடல் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்குழப்பம் ஏற்படலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024
தடைகள் அதிகரிக்கும் நாள். தவிர்க்க முடியாத செலவுகளால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டாளிகளால் தொல்லைகள் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்திதரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்க்க முன்வருவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க விதத்தில் உதவியைச் செய்ய முன்வருவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தொழிலில் பணியாளர்களை அனுசரித்துக் கொள்ள முன்வருவீர்கள். பயணத்தால் பலன் உண்டு. நினைத்தது நிறைவேறும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024
செல்வநிலை உயரும் நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024
புகழ் கூடும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும் கைகொடுத்து உதவுவர். பூமி வாங்கும் எண்ணம் கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.






