என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 22 ஜனவரி 2025

    தொட்டது துலங்கும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். ஆரோக்கியம் சீராகும். நேற்றைய பணியொன்று இன்றும் தொடரலாம். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 21 ஜனவரி 2025

    மகிழ்ச்சி கூடும் நாள். பண வரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வந்து உதவி செய்வர். தொழில் வளர்ச்சி கூடும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 20 ஜனவரி 2025

    தள்ளிச்சென்ற காரியம் தானாக நடைபெறும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் வழங்குவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 19 ஜனவரி 2025

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் இருமடங்காகும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் லாபம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 18 ஜனவரி 2025

    முன்னேற்றம் ஏற்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 17 ஜனவரி 2025

    செல்வ நிலை உயரும் நாள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 16 ஜனவரி 2025

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் குதூலகம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 15 ஜனவரி 2025

    சான்றோர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணை புரியும். வரன்கள் வாயில் தேடிவரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 14 ஜனவரி 2025

    அலைபேசி வழித்தகவல் ஆனந்தம் தரும் நாள். பிள்ளைகளின் கல்யாணம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தெய்வத் திருப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 13 ஜனவரி 2025

    ஆலய வழிபாட்டால் அமைதி கூடும் நாள். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே வரலாம். 

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜனவரி 2025

    வழிபாட்டின் மூலம் வளர்ச்சியை கூட்டிக்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்திற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் விரயம் ஏற்படும். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜனவரி 2025

    நந்தி வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும் நாள். பொருளாதார வசதி பெருகும். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    ×