என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 3 பிப்ரவரி 2025
பொருளாதார நிலை உயரும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க விதத்தில் உதவியை செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 2 பிப்ரவரி 2025
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வருமானம் உயரும். வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 1 பிப்ரவரி 2025
வி.ஐ.பிக்களின் சந்திப்பால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு, இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 31 ஜனவரி 2025
தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். புதிய வாகனம் வாங்க தீட்டிய திட்டங்கள் செயல்படும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 30 ஜனவரி 2025
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பாராட்டும், புகழும் கூடும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 29 ஜனவரி 2025
வளர்ச்சி கூடும் நாள். வரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் இனிதே நடைபெறும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 28 ஜனவரி 2025
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிட்டும். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கம் மாறும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 27 ஜனவரி 2025
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 26 ஜனவரி 2025
பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் ஆதாயம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜனவரி 2025
மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். நிதிநிலை உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 23 ஜனவரி 2025
வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.






