என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 15 பிப்ரவரி 2025
வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். எதிர்காலத்திற்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 14 பிப்ரவரி 2025
செல்வாக்கு உயரும் நாள். சேமிப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 13 பிப்ரவரி 2025
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வருமானம் உயரும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வீடுகட்டும் பணியைத் தொடருவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 பிப்ரவரி 2025
உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 11 பிப்ரவரி 2025
வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 பிப்ரவரி 2025
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 9 பிப்ரவரி 2025
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் முயற்சிக்கு சில குறுக்கீடுகள் வரலாம். கடன்சுமை அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் சம்பவமொன்று நடைபெறலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 8 பிப்ரவரி 2025
பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளைத் தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. விரயங்கள் மேலோங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 7 பிப்ரவரி 2025
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 6 பிப்ரவரி 2025
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 5 பிப்ரவரி 2025
கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றி ஏற்படும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 4 பிப்ரவரி 2025
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.






