என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
தேக்க நிலைமாறி தெளிவு பிறக்கும் நாள். நேற்று செய்ய மறந்த பணியை இன்று செய்து முடிப்பீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
நினைத்தது நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். உறவினர் வழியில் சுபச்செய்தி வந்து சேரும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவர். நட்பு வட்டம் விரிவடையும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளைத் தருவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பாராட்டும், புகழும் கூடும் நாள். வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். பெற்றோர் வழி ஆதரவு திருப்தி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூட மால்மருகனை வழிபட வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பக்கத்து வீட்டாருடன் இருந்த பகை மாறும். செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
கனவுகள் நனவாகும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று ஏற்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள் முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு கிடைக்கும். வரன்கள் முடிவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். தொழில் மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.






