என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. வரவைவிடச் செலவு கூடும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. கடன் சுமை அதிகரிக்கும். பிறருக்குப் பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட தேவதை அடியெடுத்து வைக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவுவர். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து சேரும், வருமானம் உயரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2025
யோகமான நினைத்தது நாள். நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணம் பலன்தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2025
திருமண வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தி்ல் பதவி உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வியக்கும் தகவல் வீடு வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்புக் கிட்டும். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வழிபாடுகளிலும் நம்பிக்கை கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்தி வீடு வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஊதிய உயர்வு பற்றிய நல்ல தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவடையும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 26 பிப்ரவரி 2025
சிறப்பான வாழ்வமைய சிவனை வழிபட வேண்டிய நாள். குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கிகாரம் கிடைக்கும்






