என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025

    நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025

    செல்வநிலை உயரும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    கனவுகள் நனவாகும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்கள் நட்பாவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கண்ணியமிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வருமானம் உயரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் நல்லாதரவோடு லாபம் காண்பீர்கள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். பயணங்களால் பலன் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புக் கிட்டும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025

    வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். அலுவலகப் பணிகளை துரிதமாகச் செய்து முடித்து பாராட்டுப் பெறுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025

    நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். நிதிநிலை உயரும். பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்குவமாக பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025

    பாராட்டும், புகழும் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025

    இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். ஆன்மிகப் பயணம் அமைதியைத் தரும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர்.

    ×