என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். பொது வாழ்வில் புகழ் கூடும். பயணத்தால் பலன் உண்டு. தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி அதிகரிக்க வள்ளி மணாளனை வழிபட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக பயணங்கள் ஏற்படலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடுதேடி வரும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 9 ஏப்ரல் 2025

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2025

    வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். விவசாயிகள் நவீன கருவி மூலம் பணியை மேம்படுத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். பொருளதார நிலை உயரும். பயணங்களில் பிரபலங்களைச் சந்திப்பீர்கள். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் கூடும் நாள். சந்தித்த நண்பர்கள் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆன்மிகப் பயணம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் மேலோங்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு பிறகு வருத்தமடைவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைப்பளு கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான அறிகுறிகள் தோன்றும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    ×