என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சனை அகலும். பூர்வீக சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகளை வாங்குவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரன்கள் வாயிற்கதவை தட்டும். தொழில் சீராக நடைபெறும். கல்யாண கனவுகள் நனவாகும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். குழந்தைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். விவாக பேச்சுகள் முடிவிற்கு வரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 23 ஏப்ரல் 2025

    யோகமான நாள். திருமணப் பேச்சு முடிவாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 22 ஏப்ரல் 2025

    தெய்வீக நாட்டம் அதிகரிக்கும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் : வெற்றி கிட்டும். குடும்பத்தினர்களின் குணமறிந்து செயல்படுவது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்க விரயம் செய்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட் டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் கிடைக்கும். வீடு, வாங்க போட்ட திட்டம் கைகூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 16 ஏப்ரல் 2025

    வசதிகள் பெருகும் நாள். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பாராட்டும், புகழும் கூடும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 15 ஏப்ரல் 2025

    முன்னேற்றம் கூடும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்லவிதமாக அமையும். பொதுவாழ்வில் புதியபொறுப்புகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    ×