என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். தொட்டது துலங்கும். தனவரவு தாராளமாக வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழில் வெற்றி நடை போடும். வரன்கள் முடிவாகும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். பயணத்தால் பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். லாபம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல்நிலையில் சோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் யாருக்காகவும் உறுதிமொழி கொடுக்க வேண்டாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விரயங்கள் மேலோங்கும் நாள். உத்தியோகத்தில் வீண்பழிகள் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
பாராட்டும், புகழும் கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வர். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 29 ஏப்ரல் 2025
பெரியவர்களை மதிப்பது நல்லது. காதலர்கள் எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீரகள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.






