என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் வருமானத்தை அதிகரிக்க புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். பண வரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வாகன யோகம் உண்டு. நிலம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 15 மே 2025
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். வருமானம் திருப்தி தரும். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 14 மே 2025
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 13 மே 2025
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 மே 2025
மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். புகழ் கூடும். பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு. வளர்ச்சிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். எதிர் பார்த்தபடியே வருமானம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும். பொதுவாழ்வில் பாராட்டும், புகழும் கூடும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைககள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலுக்குத் தேவையான மூலதனம் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும்.






