என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். அதிகாலையில் வரும் அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பண வரவு உண்டு. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழில் கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி குறையும் நாள். நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. உறவினர்கள் பகை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். உறவினர் பகை உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 27 மே 2025

    மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். சமூகப் பணியில் அக்கறை காட்டுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் அரசியல் செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் எதிர்பார்த்தபடியே நடைபெறும். குடும்ப நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பொதுக் காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமான நண்பர்களுக்கு கேட்ட பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். திடீர் பயணங்கள் தித்திக்க வைக்கும். வியாபாரம், தொழிலில் ஆக்க பூர்வமான மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    ×