என் மலர்tooltip icon

    விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். வருமானம் எதிர்பார்த்ததை விடக்கூடுதலாகவே இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 10 ஜூன் 2025

    மலைவலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் திருப்தி ஏற்படும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்படச் செய்வீர்கள். தன வரவு உண்டு. தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவிகரமாக இருப்பர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 5 ஜூன் 2025

    பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை காணும் நாள். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு பாராட்டுவர்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 4 ஜூன் 2025

    நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். சொத்து விற்பனையால் லாபம் கிட்டும்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2025

    விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.

    விருச்சகம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். நல்ல செய்திகள் காலை நேரத்திலேயே வந்து சேரும். விலைமதிப்பு மிக்க பொருள் ஒன்றை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.

    ×