என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 3 ஜூலை 2025
விருப்பங்கள் நிறைவேறும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 2 ஜூலை 2025
மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். பணவரவு திருப்தி தரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 1 ஜூலை 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவலால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் முன்னேற்றம் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
தொலைபேசி வழித் தகவல்களால் மகிழ்ச்சி அடையும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். வருமானம் இருமடங்காகும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். இடம், பூமியால் லாபம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொகை வருவதற்கு வழிவகுக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 26 ஜூன் 2025
வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நண்பர்களால் விரயம் உண்டு. கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 25 ஜூன் 2025
காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். விரயங்கள் கூடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 24 ஜூன் 2025
புகழ் கூடும் நாள். இல்லம் தேடி நல்ல செய்தியொன்று வந்து சேரும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அரங்கேறும் நாள். நண்பர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். பணத்தேவைகளைப் பூர்த்தி செய்வர். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.






