என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 15 ஜூலை 2025
அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் உயரும். திடீர் பயணமொன்று ஏற்படலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்-14 ஜூலை 2025
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வரவு போதுமானதாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்-13 ஜூலை 2025
மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் வழியில் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை வாட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்-12 ஜூலை 2025
பணவரவு திருப்தி தரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்-11 ஜூலை 2025
பாராட்டும் புகழும் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பயணங்களால் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2025
வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 9 ஜூலை 2025
யோகமான நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் கூட்டாளிகள் லாபம் தரும் தகவலை கொடுப்பர். உத்தியோகத்தில் உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 8 ஜூலை 2025
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 7 ஜூலை 2025
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேக நலனில் தெளிவு பிறக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். தன வரவு உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்-6 ஜூலை 2025
வரவு திருப்தி தரும் நாள். மனக்குழப்பம் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் நல்ல நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்-5 ஜூலை 2025
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்-4 ஜூலை 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பயணங்கள் பலன் தரும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவர். உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டு.






