என் மலர்
விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். புனிதப் பயணங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். வரவு திருப்தி தரும். தொழிலுக்கு உறுதுணை புரியும் விதத்தில் தொலைபேசி வழித்தகவல் அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2025
வருமானம் உயரும் நாள். வளர்ச்சி கூடும். தொலைபேசி பேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 18 ஜூன் 2025
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிவகுத்துக் கொடுப்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2025
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும். தொழில் வெற்றிநடை போடும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் உண்டு.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. தொகை எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2025
வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். வருமானம் எதிர்பார்த்ததை விடக்கூடுதலாகவே இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பர்.
விருச்சகம்
இன்றைய ராசிபலன் - 11 ஜூன் 2025
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். இடம், வீடு வாங்கும் முயற்சி கைகூடும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.






