என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அருகிலிருப்பவர்களின் ஆதரவு கூடும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் நல்ல தகவல் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகலும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வர். தாய் வழியில் ஆதரவு உண்டு. அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும். ஆலயத் திருப்பணிக்கு உதவ முன்வருவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அயல்நாட்டிலிருந்து அனு கூலத் தகவல் வந்து சேரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் பங்குதாரர்கள் விலகினாலும் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள. மதிப்பும், மரியாதையும் உயரும். வெளிவட்டாரப்தொடர்பு மகிழ்ச்சி தரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    திருமண முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ்பெறும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இனிமையான நாள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். குழந்தைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடன் சுமை கூடும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது கவனம் தேவை. மறதியால் சில பிரச்சினைகள் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தடைகளைக் கண்டு தளர்ச்சி அடையும் நாள். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நினைப்பது நல்லது. உத்தியோகத்தில் முக்கியக் கோப்புகளில் கவனமுடன் கையெழுத்திடுவது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும் நாள். உறவினர் ஒருவரால் பிரச்சனை ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகும். தொழிலில் கவனம் தேவை.

    ×