என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கவலைகள் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு குடும்பப் பிரச்சினை களைத் தீர்த்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தாமதப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். வளர்ச்சி கூடும். வருங்காலத்திற்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். விரயத்திற்கேற்ற செலவு உண்டு. விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். வாங்கல்-கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. சகோதர ஒற்றுமை பலப்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் யோகம் உண்டு. பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். நேற்றுச் செய்ய மறந்த பணியை இன்று செய்து முடிப்பீர்கள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத் தடை அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீட்டுத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வழிபாட்டில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். வசதி வாய்ப்புகள் பெருகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். இடமாற்றம் இனிமை தரும். தொழில் வியாபரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியம் சீராகும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பால் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உறவினர்கள் கைகொடுத்து உதவுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலைகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    ×