என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாகத் தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கலாம்
தனுசு
இன்றைய ராசி பலன்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வரலாம். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேமிப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வியாபார முன்னேற்றம் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வீண் பேச்சுகளால் ஏற்பட்ட பகை அகலும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
நடக்காது என்று நினைத்த காரியம் கூட நடைபெறும் நாள். வியாபாரம் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். மதிய நேரத்திற்குப் பிறகு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பயணம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். மனக்கசப்புகள் மாறும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடும் நாள். வில்லங்கங்கள் விலகும். வருமானம் போதுமானதாக இருக்கும். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதன் மூலம் மாலை நேரத்தில் பிரச்சினைகள் உருவாகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை முடிப்பதில் எண்ணற்ற இடா்பாடுகள் ஏற்படலாம். இருப்பினும் இறைவழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் வழிபாட்டின் மூலம் வளம் காண வேண்டிய நாள். எதைச் செய்தாலும் தெளிவாகச் செய்வது நல்லது. முன்னேற்றத்தில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம். வாங்கல் கொடுக்கல்களில் கவனம் தேவை.
தனுசு
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். சுபச்செய்தி வந்து சேரும். முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பேச்சுத் திறமையால் சில பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உறவினர் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.






