என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணி புரிவீர்கள். பூமி பிரச்சினை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அலைமோதும். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் மூலம் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். நல்லவர்களைச் சந்தித்து நலம் காண்பீர்கள் தொழிலில் எதிர்பார்தத லாபம் உண்டு. உத்தியோகத்தில் நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரணப்பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தக் காரியத்தையும், எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும், உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தாயின் உடல்நலம் சீராகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பொருளாதார நெருக்கடி அகலும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தடைகள் விலகி தனலாபம் வந்து சேரும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உதவி கேட்டு வரலாம். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் சந்திப்பீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்களை விட்டு விலகினாலும் கவலைப்பட மாட்டீர்கள். சொத்துகளால் லாபம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும் நாள். நீங்கள் தேடிச் செல்ல நினைத்த ஒருவர் உங்களைத் தேடிவருவார். திருமணத்தடை அகலும். மதிப்பும், மரியாதையும் உயரும். சகோதர வழிச்சச்சரவுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள். திருமண வாய்ப்புக் கைகூடிவரும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    ×