என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அயல்நாட்டு முயற்சியில் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கூடும். தொழில் கூட்டாளிகளிடம் எற்பட்ட குழப்பங்கள் அகலும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சேமிப்பு உயரும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நன்மை கிடைக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு ஒத்துழைப்புச் செய்வர். வியாபாரத்திலிருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். மாற்றுக்கருத்துடை யோர் மனம் மாறுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஐயப்பபுதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு ஒத்துழைப்புச் செய்வர். வியாபாரத்திலிருந்த மறைமுகப் போட்டிகள் அகலும். மாற்றுக்கருத்துடை யோர் மனம் மாறுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் கை நழுவி செல்லும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டு பிடிப்பர். திட்டமிட்ட காரியங்கள் திசை மாறி செல்லலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சேமிப்பு கரையும் நாள். தொழிலில் பங்குதாரர்கள் விலக நேரிடலாம். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண் பழிகள் வரலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை தேடி வரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நல்ல செய்திகள் நாடி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முயற்சி கைகூடும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.

    ×