என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிந்து உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை உயரும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும் நாள். எதிரிகள் விலகுவர். பாக்கிகள் வசூலாகிப் பணவரவைக் கூட்டும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். ஆரோக்கியத்தில்கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இடமாற்றங்களால் இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் வந்து சேரலாம். ஆரோக்கிய தொல்லை அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பதவி மாற்றங்களுக்கான அறிகுறிகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணை புரியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். பண்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோக நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தக்க விதத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வருவீர்கள். பழைய கடனைக் கொடுத்து மகிழும் வாய்ப்புக் கிட்டும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பயணயங்களால் பலன் பெறும் நாள். மறதி அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வருவதில் தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வதில் மகிழ்ச்சி கூடும். உடல்நலத்தில் கவனம் தேவை.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைப்பதற்கு எடுத்த முயற்சியில் குறுக்கீடு உண்டு. செலவு அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன் பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    ×