என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லலாம். கூட இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கொள்கைப் பிடிப்பை நண்பர்களுக்காகத் தளர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் விடுமுறை நாளிலும் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
சகோதர வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். வாகன யோகம் உண்டு. எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்து முடிப்பீர்கள். பணிபுரியுமிடத்தில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அகலும் நாள். கூட்டுத்தொழில் புரிவோர் லாபம் காண்பர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வீண் விரயங்களைச் சுபவிரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை அகலும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். மன அமைதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதை நம்பியும் யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். தன்னம்பிக்கை யோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணவரவொன்று கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கரை காட்டுவது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். எதிர்பார்த்த பணவரவொன்று கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கரை காட்டுவது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். விருப்பங்கள் நிறைவேறும். உங்களுக்கு எதிராக போர்க்கொடி காட்டியவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.






