என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வரவு திருப்தி தரும் நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் திகைக்கவைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உறவினர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் செய்வதற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். சொன்ன சொல்லை நிறை வேற்றி மகிழ்வீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றங்கள் நன்மை தரும். பணப்பற்றாக்குறை அகலும். தாமதமாக சில வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்து விடுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். உறவினர்களின் உதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். கடன் சுமை குறையும். தொழில் வளர்ச்சி உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கடல் பயண வாய்ப்புக் கைகூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். திடீர் முன்னேற்றம் வருவதற்கான வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள் பொருளாதார நிலை உயரும். உத்தியோகப்பிரச்சினை நீடிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச்செல்லலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும்.

    ×