என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர். தொழிலில் பதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வரன்கள் வாயில் தேடி வரும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். சவால்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலைகளைக்கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். உடல்நலம் சீராகும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். புதிய முயற்சியில் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். வியாபார விருத்திக்காக புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவார்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வம்பு வழக்குகளைச் சந்தித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உள்ளத்தில் நினைத்தவை உடனடியாக நடைபெறும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். விவாகப் பேச்சுகளில் இருந்த தடைகள் அகலும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தொழிலில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத வரவு வந்து சேரும் நாள். சவால்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகமாற்றம் உறுதியாகலாம்.

    ×