என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். சகோதர வழியில் சுபச் செய்தியொன்று வந்து சேரலாம். வீட்டைச் சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் விடாமுயற்சி வெற்றி கிட்டும் நாள். தொட்டது துலங்கும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தொட்டது துலங்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணத்தால் பலன் கிடைக்கும். பரபரப்போடு செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்து சேரும். பயணம் பலன் தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்துமுடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவு எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மன உறுதியுடன் செயல்பட்டுக் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். சுபச் செய்திகள் வந்து சேரும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு. தொழில் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவை விடச் செலவு கூடும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்துகொள்ளமாட்டார்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. மனக்குழப்பம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். பழகியவர்களால் தொல்லையுண்டு. செலவுகள் வரிசையாக வந்து கொண்டேயிருக்கும். அலுவலகப் பணிகளில் யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அடிப்படை வசதிகள் பெருகும் நாள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

    ×