என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்துப்பிரச்சினை சுமூகமாக முடியும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். ஊா் மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகப் பேசிச்சமாளிப்பீர்கள். வழிபாடுளில் நம்பிக்கை கூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். செலவுகளில் சிக்கனம் காட்டிச் சேமிப்பை அதிகரிக்க முயற்சிப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் செல்ல நண்பர்கள் வழிவகுப்பர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பிரிந்து சென்றவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும் நாள். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும். சாதுர்யமாகச் செயல்பட்டு பொருள்வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். வராத உறவினர்கள் திடீரென வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடர்பாடுகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில்குறை கண்டுபிடிக்கலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். சகோதர ஒற்றுமை பலப்படும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கரைந்த சேமிப்பை ஈடுகட்டும் நாள். எந்த முக்கிய முடிவும் எடுக்கும் பொழுது குடும்ப உறப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பதே நல்லது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவர்.

    ×