என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
பக்கபலமாக இருப்பவர்களால் சிக்கல்கள் தீரும் நாள். ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். பிரியமாகப் பழகிய ஒருவரால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் இருந்த மனக்கசப்பு மாறும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வரவும், செலவும் சமமாகும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலன் கருதிச் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் வரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வியாபார விரோதம் விலகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். சேமிப்பு உயரும். பெற்றோர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எதிரிகளின் பலம் மேலோங்கும் நாள். எதிர்பார்த்த காரியம் தாமதப்படும். பழகிய சிலருக்காக கணிசமாக பணத்தை செலவிடும் சூழ்நிலை உருவாகும். பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். நண்பர்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் புதிய பங்குதாரர்களால் வந்திணைவர். வருமானம் போதுமானதாக இருக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும் நாள். செய்தொழிலில் லாபம் கிடைக்கும். செல்வாக்கு உயர வழிவகுத்து கொள்வீர்கள். உத்தியோக முன்னேற்றம் உண்டு. வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தள்ளிப் போன காரியம் தானாக நடைபெறும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். கண், காது சம்பந்தப்பட்ட நோய்களால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். வரன்கள் வாயில் தேடிவரும்.






