என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் பங்குதாரர்களிடம் மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்படும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் வந்து சேரும். மறதி அதிகரிக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதில் இருந்த தடை அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
ஒளிமயமான வாழக்கைக்கு உறுதுணை புரியும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வந்து சேரும் நாள். வீடு, வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
குறை சொல்லியவர்கள் பாராட்டும் நாள். பதட்டப்படாமல் முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். பெரியோர்களின் உதவியால் சில நன்மைகள் நடைபெறும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சி கூடும் நாள். உங்களை ஏணியாகப் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டவர்கள் இன்று வீடு தேடி வருவர். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக முடிப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். பொன் பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். உங்கள் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒருவர் இன்று வீடுதேடி வருவார். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எந்த முக்கிய முடிவும் குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.






