என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். நண்பர்கள் சொல்லும் யோசனை கைகொடுக்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். வியாபார விருத்தி உண்டு. நீடித்த நோய் அகலும். மறதியால் விட்டுப்போன பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் பணியாளர்ளிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாள். பழகிய நண்பர்களால் பாராட்டுகளை பெறுவீர்கள். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. இல்லத்தில் சுபகாரிய பேச்சு நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். தாராளமாகச் செலவிட வேண்டுமென்று நிைனப்பீர்கள். அலைபேசி வழியில் உறவினர்கள் ஆதரவு காட்டுவர். சிறிய விஷயங்களைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசிபலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள். வாங்கல்-கொடுக்கல்களில் ஆதாயம் எற்படும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு அஸ்திவாரமிடும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தொழிலில் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணை புரிவர். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன்
முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். கொடுக்கல்-வாங்கல்களில் திருப்தி ஏற்படும்.






