என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
உயர்ந்த மனிர்களின் சந்திப்பு உருவாகும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பயணத்தால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு கிடைக்கலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வீண் விவாதங்களில் இருந்து விடுபடும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காணும் நாள். பயணங்களின் மூலம் பண வரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அரசு வழி அனுகூலம் கிடைக்கும். உத்தியோக உயர்வு உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். இனத்தார் பகை மாறும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத கவலைகள் உருவாகும். குடும்ப பெரியவர்கள் உங்களின் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம். வளர்ச்சியில் தளர்ச்சி உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் கூடும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாகனப்பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிட்டு மகிழ்வீர்கள். தொழில் கூட்டாளிகளால் தொல்லையுண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உடனிருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
குறை சொல்லியவர்களே பாராட்டும் நாள். பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மாறும். விரக்திகள் விலகும். இடைவிடாது செய்த முயற்சிக்கு இப்பொழுது பலன் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். வாதாடும் வழக்குகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள் செல்லப்போட்ட திட்டம் நிறைவேறும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை தோன்றலாம். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.






