என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
இனிய செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். எதிர்பார்த்தபடியே உத்யோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். திருமணத்தடை அகலும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைக்கும் வேலை ஒன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிப்பீ்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. தொழில் சம்மந்தமாக எடுத்த புதுமுயற்சிக்கு மாற்றினத்தவர்களின் உதவி கிட்டும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எதிர்ப்புகள் விலகி ஏற்றம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து சேரும். உத்யோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்த புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும் நாள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.






