என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் உண்டு. வரவு அதிகரிக்கும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி சம்மந்தப்பட்ட வகையில் லாபம் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். தொழில் பங்கு தாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். தாமதமாக சில வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்படலாம். இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்யோகமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் கூடும் நாள். தொழிலில் வேலையாட்களால் பிரச்சினை உண்டு. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ஓய்வெடுக்க முடியாத வேலைகள் வந்து சேரும். உணவில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் அருகில் இருப்பவர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கற்றவர்கள் ஆலோசனையால் கவலை தீரும் நாள். பழுதான வீடுகளை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    எடுத்த முயற்சி கைகூடும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். பூமி யோகம் உண்டு. முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். மனக்குழப்பம் அகலும் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ×