என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. அயல் நாட்டிலிருந்து வரும் தகவல் அனுகூலமானதாக இருக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சகோதர வழியில் சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே கல கலப்பான செய்தி வந்து சேரும் நாள். வர வேண்டிய தொகை வருவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக்கண்டு மேலதிகாரிகள் வியப்படைவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பதவிகளும் வந்து சேரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக விளங்குவர். இடம் வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதமாக முடியும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். திடீர் வரவு ஏற்பட்டு திகைப்படைவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பெற்றோர் ஆதரவு உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உதிரி வருமானங்கள் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். திட்டமிட்ட பணிகளில் சிறு மாற்றம் செய்வீர்கள். மனக்குழப்பம் அகலும். தொழிலில் பங்குதார்களை அனுசரித்து செல்வது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். சுணங்கிய காரியங்ள் சுறுசுறுப்பாக நடைபெறும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பணிச்சுமை அதிகரிக்கும் நாள். பணப்பற்றாக்குறை ஏற்படும். உறவினர் வழியல் சிறு சிறு மனச்சங்கடங்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் சில பணிகள் விட்டுப்போகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கேட்ட உதவிகள் எளிதில் கிடைக்கும் நாள். மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வீடு, நிலம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது.
தனுசு
இன்றைய ராசி பலன்
வரவும், செலவும் சமமாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைத் தொடருவீர்கள். ஆரோக்கியம் சீராகும். கொடுத்த பாக்கிகள் வசூலாகும். கூடப் பிறந்தவர்களால் நன்மை உண்டு.






