என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அகலும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த தகவல் நண்பர்கள் மூலம் வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய செய்தி வரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். தொழிலில் ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். பழகிய சிலருக்காக கணிசமாக செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் பகை மறந்து செயல்படும் நாள். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். கூட்டுத்தொழில் தனித்தொழிலாக எடுத்த முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
நன்மைகள் வந்து சேரும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்ய நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எதிரிகளின் பலம் கூடும் நாள். நேற்று எடுத்த முடிவை இன்று மாற்றிக் கொள்வீர்கள். பொதுவாழ்வில் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் சின்ன கருத்து முரண்பாடுகள் வந்து போகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அடிப்படை வசதிகளை பெருக்கிகொள்ளும் நாள். அரசு வழி அனுகூலம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திருமணத்தடை அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். முக்கிய முடிவெடுக்கும் பொழுது குடும்ப உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிப்பதே நல்லது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொழில் தொடங்க நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாண பேச்சுகள் முடிவடையும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ளவும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகலாம். பணியாளர்களின் தொல்லை ஏற்படும்.






