என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். வியாபார விரோதம் விலகும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி கைகூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    எடுத்த காரியங்கள் இனிதே நடைபெறும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்க முற்படுவீர்கள். விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மங்கலச் செய்தியொன்று மனை தேடி வரும் நாள். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். தொழில் வளர்ச்சிக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும். ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாளைய பிரச்சினையொன்று திடீரென நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வருமானம் உயரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் தொழில் வளர்ச்சி உண்டு. தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காணும் நாள். தொழில் சம்பந்தமாக பயணமொன்றை மேற்கொள்ள நேரிடலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். நிதிப்பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும். பொதுவாழ்வில் வீண்பழிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    கவலைகள் தீரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழியில் சந்தோஷம் தரும் செய்தியொன்று வந்து சேரும்.

    ×