என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    திறமை பளிச்சிடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வருவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வழக்குகள் சாதகமாக முடியும். பொருளாதார நிலை திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடிவரும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மனக்குறை அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் உத்தியோகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உயரதிகாரிகளால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடு சக்திகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    எதையும் யோசித்துச் செய்ய வெண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். வாகனப் பழுதுச்செலவுகள் உருவாகலாம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கவேண்டாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தாழ்வு மனப்பான்மையால் தடுமாற்றம் ஏற்படும் நாள். நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும் நாள். நல்ல செய்திகள் காலை நேரத்திலேயே இல்லம் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். கொடுக்கல்- வாங்கல்கள் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாள். பழகிய நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படலாம். உடன் பணிபுரிவர்களால் ஏற்பட்ட உபத்திரவம் அகலும்.

    ×