என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். நினைத்த காரியத்தை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். உற்சாகம் உடலில் குடிகொள்ளும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து சேரும். சேமிப்புக் கரை கின்றதே என்று கவலைப்படுவீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
இன்றைய ராசி பலன்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயங்கள் உண்டு. எதையும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். காணாமல் போனபொருள் ஒன்று கைக்குகிடைக்கலாம். கடிதங்கள் மூலம் கனிந்த தகவல் வரும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவதில் அக்கறை காட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பாசம் மிக்கவர்களின் நேசம் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மறதியால் சில காரியங்களை செய்ய முடியாமல் போகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சி பலன் தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். இல்லம் தேடி வருபவர்கள் இதயம் மகிழும் தகவலைத் தருவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக்கலக்கம் உண்டு. உத்தியோகத்தில் வீண்பழிகள் உருவாகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். வியாபாரத்தை விரிவு படுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுகப்போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறலாம்.






