என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
இனிய செய்திகள் இல்லம் தேடி வரும் நாள். சொத்துகள் விற்பனையால் லாபம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தக் காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்களை வாங்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு ஏற்படலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் மூலம் உத்தியோக முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன்
உள்ளம் மகிழும் செய்தி உடன்பிறப்புகள் வழியில் வந்து சேரும் நாள். குடும்பத்தில் பெரியவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். பொதுநலத்தில் ஈடுபடும்பொழுது கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் ஊர்மாற்றம், இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தோன்றும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுபவிரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் இலாகா மாற்றங்கள் ஏற்படலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மங்கலச் செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
சுகங்களும், சந்தோஷங்களும் கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிட்டும். பொருளாதார நலன்கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்கும் யோகம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தல் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையும் உயரும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எதிரிகள் விலகும் நாள். எதிர் பார்த்தபடியே நல்ல காரியங்கள் நடைபெறும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் கூடும்.






