என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும் நாள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். சமூகப் பணியில் அக்கறை காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். தொழிலுக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். தொலைதூரப் பயணங்கள் உறுதியாகும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. வீடு, மனை வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவர்.
தனுசு
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியமொன்று நடைபெறும். உடல் நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பணவரவு திருப்தி தரும் நாள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆபணரங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களுக்கு உதவிகள் செய்ய முன்வரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பணப் புழக்கம் அதிகரிக்கும் நாள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். இடம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
பெருமை சேரும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். செல்வாக்கு மேலும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்திகளைக் கொண்டுவந்து சேர்ப்பர். கூட்டுத் தொழில் தனித்தொழிலாக மாற எடுத்த முயற்சி கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். உடன்பிறப்புகள் கேட்ட உதவியைச் செய்வர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மதி நுட்பத்தால் மகத்தான காரிய மொன்றைச் செய்து முடிக்கும் நாள். வெளிவட்டாரத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.






