என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். நினைத்தது நிறைவேற நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    வரவு இருமடங்காகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் ஆதாயம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் முன்னேற்றம் உண்டு. சுபவிரயங்கள் அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வருமானம் திருப்தி தரும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். தாமதமாக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்துவிடுவீர்கள். உத்தியோகத்திலுள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    உற்சாகம் அதிகரிக்கும் நாள். உறவினர்களின் மனக்கசப்பு மாறும். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். விவாகப் பேச்சுகள் முடிவாகி மன நிம்மதியைக் கொடுக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்ட வேண்டிய நாள். அரைகுறையாக பல பணிகள் நிற்கும். குடும்பப் பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நேசித்த சொந்தங்கள் பகை ஆகும். நிழல்போல கடன் சுமை தொடரும். உடல்நலத்திற்காக செலவிடுவீர்கள். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில் பங்குதாரர்களிடம் சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும். குடும்பச்சுமையால் கையிருப்புக் கரைய நேரிடும்.

    ×