என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
திருமண முயற்சி கைகூடும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி சிறப்பாக முடியும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தக்க சமயத்தில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் நாள். தடைகள் விலகும். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரண பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் பலன் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வாக்கு வாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். திருமண வாய்ப்புகள் கைகூடும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
கனவுகள் நனவாகும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுது நல்லது. தந்தை வழியில் தனலாபம் உண்டு. வியாபார விரோதம் விலகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்க்கும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் இருந்த குழப்பங்கள் மறையும். வியாபார விரோதம் விலகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப பிரச்சினை தீர சில அனுபவமிக்கவர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். தன வரவு திருப்தி தரும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணி மீதியும் நடைபெறும். உடன்பிறப்புகள் மூலம் செய்த உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அலங்கார பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். நண்பர்கள் சிலர் உங்களுக்காக செலவு செய்வர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
வசதிகள் பெருகும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தக்க சமயத்தில் உதவி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை பளிச்சிடும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.






