என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
இடமாற்றங்களால் இனிய மாற்றங்கள் ஏற்படும் நாள். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிட நேரிடலாம். புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம், ஊர் மாற்றங்கள் வந்து சேரலாம். ஆரோக்கியத்தொல்லை அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
மாற்றங்களுக்கான அறிகுறிகள் ஏற்படும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு தொலைபேசி வழித்தகவல் உறுதுணைபுரியும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். கல்யாண வாய்ப்புகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். கொடுத்த பணத்தை போராடி வாங்கும் சூழ்நிலை உருவாகும். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அமைதி குறையும் நாள். அதிகாலையிலேயே விரயங்கள் கூடும். வீண் வம்பு வழக்குகள் வந்துசேரலாம். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பங்கள் ஏற்படும் நாள். கூடயிருப்பவர்களால் தொல்லை உண்டு. வாகன பழுதுகளால் வாட்டம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு கிடைப்பதற்கு எடுத்த முயற்சியில் குறுக்கீடு உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். திருமண தடை அகலும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திடீர் தனவரவு உண்டு. சுபச்செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
அயல்நாட்டு முயற்சியில் அனுகூல தகவல் வந்து சேரும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கூடும். தொழில் கூட்டாளிகளிடம் எற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் லாபம் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
சேமிப்பு உயரும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும். தேசப்பற்று மிக்கவர்களின் பாசப்பிணைப்பால் நன்மை கிடைக்கும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் அகலும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.






