என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசி பலன்
உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்டசலுகைகள் கிடைக்கும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பூமி பிரச்சினை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். அதிகாலையிலேயே சுபச்செய்தியொன்று வந்து சேரலாம். யாருடைய பணமாவது உங்கள் கைகளில் புரளும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
புதிய பாதை புலப்படும் நாள். விருப்பங்கள் நிறைவேறும். உங்களுக்கு எதிராக போர்க்கொடி காட்டியவர்கள் இப்பொழுது மனம் மாறுவர். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபரண பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
தனுசு
இன்றைய ராசி பலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்த காரியத்தையும், எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வருங்காலத்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
தனுசு
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். பாதியில் நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். குடும்ப பொறுப்புகள் கூடும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
தனுசு
இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிந்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசி பலன்
தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும் நாள். எதிரிகள் விலகுவர். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம்.
தனுசு
இன்றைய ராசி பலன்
அதிக விரயத்தால் அல்லல் ஏற்படும் நாள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது.






