என் மலர்tooltip icon

    தனுசு - இன்றைய ராசி பலன்கள்

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சினைகளை கண்டும், காணாமலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    ஆதாயம் கிடைக்க அருகில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாகனங்களால் செலவுகள் ஏற்படலாம். மனச்சோர்வு அதிகரிக்கும். எந்த வேலையிலும் தாமதம் ஏற்படும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பணப் பொறுப்புகளில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் கூடும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். புதிய திட்டங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஆதரவு உண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். சொத்துகளால் லாபம் உண்டு. சிநேகிதர்கள் செல்வநிலை உயர வழிபாட்டுவர்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வாகன பராமரிப்பு செலவுகளால் வாட்டம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லையுண்டு.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொருளாதார நலன் கருதி முக்கியப்புள்ளிகளை சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்கள்

    செல்வாக்கு அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் நன்மை உண்டு. திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாலை நேரம் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரலாம்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். குழந்தைகளால் விரயம் உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    தடைகள் அகலும் நாள். தனவரவு உண்டு. புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் வி.ஆா்.எஸ். பெறுவது பற்றி யோசிப்பீர்கள்.

    தனுசு

    இன்றைய ராசி பலன்

    நல்ல செய்திகள் நாடி வந்து சேரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    ×